Posts

வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA Pa...

Image
             புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்திருப்பதில்லை.     சில தொழில்நுட்பங்கள் மட்டுமே காலத்தை வென்று நிலைபெறுகின்றன. அவ்வடிப்படையில் வலைப்பதிவுகள் தனிச்சிறப்பு பெறுகின்றன.   வலைப்பதிவு ( Blog)   என்பது ,   அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும் ,   கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர்   கலந்துரையாடுவதற்குமான   வழிமுறைகள் ,   இணையதளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில்   எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.   ஒவ்வொருவரும் இலவசமாகத் தம் கருத்துகளை தம் மொழியில் வெளியிட இவ்வலைப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றன. ·           WebLog   என்ற பெயர் முதன் முதலில்   17-12-1997   இல்   Jorn Barger   என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ·           குறுக்க வடிவமான   blog   என்ற சொல்லை   Peter Merholz   என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார்.   1999   ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக